மகனுக்கு துணையாக இருந்து மக்களுக்கு நன்மை செய்வேன் - முன்னாள் சபாநாயகர் பாண்டியன்
வாழ்நாள் முடியும் தருவாயில் மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் பாண்டியன் உருக்கமாக பேசினார்
வாழ்நாள் முடியும் தருவாயில் மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் பாண்டியன், நெல்லையில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் அவர் உருக்கமாக பேசினார்.நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான தனது மகன் மனோஜ் பாண்டிக்கு ஆதரவு திரட்டி பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்ய மகனுக்கு தாம் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.கடந்த ஒரு ஆண்டு காலமாக தாம் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வில்லை என்று குறிப்பிட்ட பி. எச். பாண்டியன், உயிர் உள்ள வரை மக்களுக்காக உழைப்பேன் என்றும் கூறினார்
Next Story