ஆடு வியாபாரியிடம் இருந்து ரூ.2.55 லட்சம் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உரிய ஆவணமில்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மினி டெம்போவில் வந்த ஆடு வியாபாரி குமாரிடம் இருந்து உரிய ஆவணமற்ற இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story