மோடிக்கு எதிராக போட்டியா? - திருநங்கை அப்சரா விளக்கம்

காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார்.
x
காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டி விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ராகுல்காந்தியால் மகிளா காங்கிரசில் தேசிய செயலாளராக தான், நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்