பொள்ளாச்சி பாலியல் வழக்கு - குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்