படுகர் இன மக்களின் உப்பு பண்டிகை : நோய் வராமல் தடுக்கப்படும் என்று நம்பிக்கை
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் படகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் படகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது. தங்கள் வீட்டிலிருந்து உப்பு , பச்சை கடலை, புல் வகைகளைக் கொண்டு வந்து. ஆற்றில் கரைத்து அந்த தண்ணீரை மாடுகளுக்கு கொடுத்தனர் ..உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் , எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை .. காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட இலை, செடிகளை, வீட்டின் முற்றத்தில் தொங்க விடுகிறார்கள். இதனால் நோய் வராது என்பது அவர்களின் நம்பிக்கை
Next Story