முத்தப்பன் கோவில் திருவிழா கோலாகலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள முத்தப்பன் கோவிலின் 2 நாள் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள முத்தப்பன் கோவிலின் 2 நாள் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. அருவங்காட்டில் அமைந்துள்ள முத்தப்பன் கோவிலில் கணபதி ஹோமத்துடன், தொடங்கிய திருவிழாவில் கலிங்கப்பாட்டு, கலசம் எழுந்தருளல், திருமுடி சாற்றுதல், பள்ளிவேட்டை, அருள் வாக்கு கூறுதல், என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story