மதுபான கடை திறக்க எதிர்ப்பு : பேரணியாக வந்து மனு அளித்த பொதுமக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அருகே மதுபான கடை திறக்க அரசு முயற்சித்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுபான கடை திறக்க எதிர்ப்பு : பேரணியாக வந்து மனு அளித்த பொதுமக்கள்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அருகே மதுபான கடை திறக்க அரசு முயற்சித்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டில்கள் இறக்க வந்த லாரி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி  அனுப்ப‌ப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து பேரணியாக சென்று கோட்டாட்சியர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்