அரசுக்கல்லூரிகளாக மாறும் உறுப்புக்கல்லூரிகள்
தமிழகம் முழுவதும் 14 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன
தமிழகம் முழுவதும் 14 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் உட்பட்ட 41 உறுப்புக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் நிதிச்சுமை காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பாரதிதாசன் பல்கலைகழகத்திற்குட்பட்ட 4 உறுப்பு கல்லூரிகள் என 14 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசு, 4 கோடியே 53 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
Next Story