பின்னலாடை இயந்திர கண்காட்சி - பல நாடுகளின் இயந்திரங்கள் பங்கேற்பு

திருப்பூரில்,நிட்டெக் என்ற சர்வதேச பின்னலாடை இயந்திர கண்காட்சி துவங்கியது.
பின்னலாடை இயந்திர கண்காட்சி - பல நாடுகளின் இயந்திரங்கள் பங்கேற்பு
x
திருப்பூரில், நிட்டெக் என்ற சர்வதேச பின்னலாடை இயந்திர கண்காட்சி துவங்கியது.  3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, இத்தாலி, எத்தியோப்பியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 23 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் முன்னணி பின்னலாடை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சி மூலம் 500 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் எனவும் கண்காட்சி- ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை நிட்டிங் மெஷின்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்