திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவம்

நாகை மாவட்டம் திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவம்
x
நாகை மாவட்டம்  திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் 15-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான, தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை மூன்று முறை வளம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்