பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் - அமைச்சர் எம்சி.சம்பத்

பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் என தொழில் துறை அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் - அமைச்சர் எம்சி.சம்பத்
x
பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் என தொழில் துறை அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்தார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்