சேலத்தில் நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர்

விவசாயிகளுக்கான பொருட்களையும் வழங்கினார் மானிய விலையில் இருசக்கர வாகனம் விநியோகம் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும்
சேலத்தில் நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர்
x
64 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளையும், 202 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். விவசாயிகளுக்கான உபகரணங்கள், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் வழங்கினார்.   நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ,  சுய உதவி குழுக்களுக்கு அதிகம் கடன் வழங்கி வருவதாகவும், சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும்  இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும்  தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்