மனித சங்கிலி போராட்டம் பற்றி பேச வைகோ மறுப்பு

பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக பேச ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மறுத்து விட்டார்.
மனித சங்கிலி போராட்டம் பற்றி பேச வைகோ மறுப்பு
x
பேராறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக பேச ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மறுத்து விட்டார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்காக ம.தி.மு.க இதுவரை 80 லட்சம் செலவழித்திருப்பதாக கூறினார். 7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் ம.தி.மு.க உறுதியாக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்