எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
எல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்
x
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் பயன்பெற முடியும் என்று எல்.ஐ. சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்