"தம்பிதுரை கருத்து, சொந்தக் கருத்து" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் அவரது சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ.
மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் அவரது சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி என்றார்.
Next Story