அமமுக அமைப்பு செயலாளர் அதிமுகவில் இணைந்தார் - முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் ஐக்கியம்

திருப்பூரில், பிரதமர் கலந்து கொள்ளும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை சென்றார்.
அமமுக அமைப்பு செயலாளர் அதிமுகவில் இணைந்தார் - முதலமைச்சரை சந்தித்து அதிமுகவில் ஐக்கியம்
x
திருப்பூரில், பிரதமர் கலந்து கொள்ளும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை சென்றார். அப்போது அவரை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அவருடன் வந்த சிலரும் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்