நடிகர்கள் கருணாஸ், சூரி, விமல் பங்கேற்ற வடமாடு மஞ்சுவிரட்டு...
சிவகங்கையில் நடிகர் கருணாஸ் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கையில் நடிகர் கருணாஸ் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிகட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் திரைப்பட நடிகர்கள் கருணாஸ், விமல், சூரி, ரோபோ ஷங்கர், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு போட்டியை ரசித்தனர். இதில் 13 காளைகள் களம் காண 130 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைக்கு ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story