ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு...?

தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில், ஒரு ரூபாயில் வரவு செலவு விவரங்கள்.
ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு...?
x
ஒரு ரூபாயில் கடன்கள் மூலம் 19 காசுகளும், ஜி.எஸ்.டி. மற்றும் நிறுவனங்கள் மூலம் தலா 21 காசுகளும், வருமான வரியாக 17 காசு, சுங்க வரியாக 4 காசு, கலால் வரியாக 7 காசு, வருமான வரியாக  8 காசு மற்றும் கடன் முதலீட்டு வருவாயாக 3 காசு என அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இதேபோன்று, ஒரு ரூபாயில் செலவு, மாநிலங்களுக்கான வரி பங்காக 23 காசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். மத்திய திட்டங்களுக்காக 12 காசுகள் வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்தும் வகையில் 18 காசுகள், ஓய்வூதியத்திற்கு 5 காசுகள், மத்திய நலத்திட்டங்களுக்கான செலவுகளுக்கு 9 காசுகள், ராணுவத்திற்கு 8 காசுகள், மானியங்களுக்கு 9 காசுகள், நிதி ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு 8 காசுகள் மற்றும் இதர செலவுகளுக்கு என 8 காசுகள் செலவாகிறது.

Next Story

மேலும் செய்திகள்