நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் கொடி ஊர்வலம் கோலகலமாக துவங்கியது.
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் கொடி ஊர்வலம் கோலகலமாக துவங்கியது.
கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவ ரதம், செட்டி பல்லக்கு, சாம்பிராணி சட்டி போன்ற ரதங்கள் நாகை மீரான் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக நாகூருக்கு புறப்பட்டது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தாரை தப்பட்டை பேண்டு வாத்தியம் முழங்க கந்தூரி விழாவினை வரவேற்றனர்
Next Story