செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி...

செளடேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி...
x
நாமக்கல் மாவட்ட எல்லை ஒசக்கோட்டையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு 3 நாள் திருவிழா கத்தி போடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தேவாங்க குல மக்கள் தங்கள் குடும்பத்தோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக பெரியவர்கள், இளைஞர்கள், சிறியவர்கள் என 3 பிரிவுகளாக தங்கள் உடலை கத்தியால் கீறிக்கொண்டு கோவிலை சுற்றி வந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்