அரசு ஊழியர்கள் சம்பளம் நிறுத்தி வைப்பு...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
x
வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாது என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அவர்கள் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பணிக்கு வராதவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு சம்பளத்தை நிறுத்திவைக்கும் நடவடிக்கைக்காக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்த மாத சம்பளத்தை நிறுத்திவைக்க கருவூலங்களுக்கு வங்கிகள் தகவல் அனுப்பியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்