இரவிலும் பறந்த தேசியக்கொடி

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 26ம் தேதி குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.
x
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ள தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 26ம் தேதி குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. காலையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியினை இறக்காமல் கூட்டுறவு வங்கி   ஊழியர்கள் விட்டு சென்றுள்ளனர். இரவிலும் தேசியக்கொடி பறந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்