ஜவுளி தொழிலுக்கு ரூ.40 லட்சம் வரை ஜி.எஸ்.டி வரிவிலக்கு : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்
ஜவுளி தொழிலுக்கு தற்போது 40 லட்சம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரிவிலக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
ஜவுளி தொழிலுக்கு தற்போது 40 லட்சம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரிவிலக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், மத்திய அரசின் ஜவுளி திட்டங்களில் 30 சதவீதம் வரை தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார். விசைத்தறிகளை ஊக்குவித்து நவீனப்படுத்த 3 கோடி ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story