தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதன்மை ஆணையர் முரளி குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதன்மை ஆணையர் முரளி குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஒர் ஆண்டில் மட்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது கடந்த நிதி ஆண்டை காட்டிலும் 19 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருவதாக கூறினார்.
Next Story