ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகள் 41 பேர் கைது
41 பேரையும் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவு
சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 41 பேரை மாஜிஸ்திரேட் விடுத்து உத்தரவிட்டார். சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், சட்டவிரோதமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 5 பெண்கள், 36 ஆண்கள் உட்பட 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
Next Story