பிரிந்து சென்ற மனைவி மீது நடவடிக்கை - எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவி மீது நடவடிக்கை - எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி
x
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபு என்ற அந்த இளைஞரின் மனைவி சொத்து தகராறு காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாபு, மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த போலீசார், பாபுவை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்