தொடர்ந்து 5வது நாளாக பால் வடியும் வேப்பமரம் - அம்மன் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு

திருவண்ணாமலையை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் , நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தொடந்து 5 நாட்களாக பால் வடிகிறது.
தொடர்ந்து 5வது நாளாக பால் வடியும் வேப்பமரம் - அம்மன் கோயில் கட்ட கிராம மக்கள் முடிவு
x
திருவண்ணாமலையை  அடுத்த சீலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் , நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தொடந்து 5 நாட்களாக பால் வடிகிறது. இதனால் மரத்தில் அம்மன் குடி கொண்டுள்ளதாக கருதி அப்பகுதியினர் குங்குமம், பொட்டு வைத்து பூஜை செய்து  செய்து வருகின்றனர். பாம்பு சத்தம் இடுவதை போல் பால் வருவதால் அம்மனுடன் பாம்பும் குடி கொண்டுள்ளதாகக் கிராம மக்கள் நம்புகின்றனர். அம்மன் குடி கொண்டுள்ள இந்த வேம்ப மரத்தினை சுற்றி கோயில் கட்டவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்