மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளம்பிள்ளை அடுத்த நா.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் கிராமத்துக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் பெருப் போராட்டத்துக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்