உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிக்கு அதரவு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிக்கு அதரவு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
சென்னையில் சட்டம் மற்றும் நீதி தொடர்பான மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, தமிழ் மொழி 1971-ம் ஆண்டில் கீழமை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக கொண்டு வரப்பட்டபோது,  கிராமப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.  அந்தந்த மாநில மொழிகளை உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும்  ஆளுனர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்