கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்
75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலிமையானதாக இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 75 சதவீத இடங்களை கைப்பற்றும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story