ஹெத்தையம்மன் திருவிழா நிறைவு : விமர்சையாக கொண்டாடிய படுகர் இன மக்கள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற ஹெத்தையம்மன் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற ஹெத்தையம்மன் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கேத்தி கிராமத்தில் மலைமேல் உள்ள ஹெத்தையம்மன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தியும், விவசாயம் செழிக்கவும் அம்மனை வழிப்பட்டனர். பின்னர் வண்ணமலர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஹெத்தையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனையடுத்து 20 கிராம மக்களுக்கு கோயில் முன்புறம் புல்வெலியில் விருந்து பரிமாறப்பட்டது.
Next Story