கொடநாடு விவகாரம் : 3 பேர் மீது வழக்கு பதிவு
மத்திய குற்றப்பிரிவில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு புகார்
இதனிடையே, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் சாம் மாத்யூஸ், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மனோஜ் மற்றும் சயான் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக தொழில் நுட்ப பிரிவு கொடுத்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.
Next Story