கல்லூரியில் பொங்கல் விழா உற்சாகம் - பாரம்பரிய நடனங்கள் ஆடி அசத்திய மாணவிகள்

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
x
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்வை முன்னிட்டு பாரம்பரிய உடைகள் அணிந்து வந்த மாணவியர் மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூவி மகிழ்ந்தனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனங்கள் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்