அரசு இணையதளத்தில் நீக்கப்படாத அமைச்சர் பெயர்

அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
அரசு இணையதளத்தில் நீக்கப்படாத அமைச்சர் பெயர்
x
அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அரசின் இணையதளத்தில் அவரது பெயர் மற்றும் பதவி தொடர்பான விவரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்