ஊர்வலமாக சென்ற 64 அடி உயர கோதண்ட பெருமாள் சிலை

திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் 64 அடி உயரம் கொண்ட, கோதண்ட பெருமாள் சிலை கொண்டு செல்லப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊர்வலமாக சென்ற 64 அடி உயர கோதண்ட பெருமாள் சிலை
x
திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் 64 அடி உயரம் கொண்ட, கோதண்ட பெருமாள் சிலை கொண்டு செல்லப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் எந்த விதமான முன்னேற்பாடுகளும், செய்யாததால், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிரிவலப் பாதையை அடைந்த சிலை, மீண்டும் நாளை காலை செங்கம், சாலை வழியாக அய்யம்பாளையம், அத்தியந்தல், பாய்ச்சல் வழியாக செங்கம் சென்று, அங்கிருந்து கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக பெங்களுரு கொண்டு செல்லப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்