திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா? : கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்

திருவாரூர் இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திருவாரூரில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா? : கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணப்பட்டுவாடா விவகாரத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என விவாதிக்கப்பட்டதாக அறிக்கையொன்றில், மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்