சம்பள முரண்பாடுகள் : அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் ஐஏஎஸ் அதிகாரி சித்திக்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.
சம்பள முரண்பாடுகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் நிலையில் அரசின் நிலைப்பாடாக வரும் 7 ந்தேதி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
Next Story