பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீள கரும்புத்துண்டு வருகிற 7 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
Next Story