கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

தென்னக அயோத்தி என்றழைக்கப்படும், கும்பகோணம் ராமசாமி கோயில் ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்
x
தென்னக அயோத்தி என்றழைக்கப்படும், கும்பகோணம் ராமசாமி கோயில் ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் மண்டபத்தில் சீதா, ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பாரம்பரிய சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர், சீதாபிராட்டிக்கு மங்கல தாலி அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சவர் ராமரையும், சீதையும் தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்