அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...
x
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியுள்ளனர். சுகாதார ஆய்வாளர் தயாளன் என்பவர் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து , இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவில் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் தயாளனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்