வைகோவின் கருப்பு துண்டு தமிழகத்தில் செல்லாது - தமிழிசை

பிரதமர் நரேந்திரமோடி மதுரை வரும் போது, கருப்புக்கொடி காட்டுவோம் என வைகோ அறிவித்திருப்பதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் நரேந்திரமோடி மதுரை வரும் போது, கருப்புக்கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருப்பதற்கு, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  " வைகோவின் கருப்பு துண்டும், கருப்புக்கொடியும் தமிழகத்தில் செல்லாது என்று பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்