முதலமைச்சருடன் சுகாதாரத்துறை செயலர் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
முதலமைச்சருடன் சுகாதாரத்துறை செயலர் சந்திப்பு
x
சென்னை கிரீன்வேஸ் இல்லத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சரிடம் சுகாதாரத்துறை செயலர் வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்