வேட்டி வாரம் : புதிய வகை வேட்டி-சட்டை அறிமுகம்

வேட்டி வாரத்தை முன்னிட்டு, புதிய வகை வேட்டி சட்டையை ராம்ராஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வேட்டி வாரம் : புதிய வகை வேட்டி-சட்டை அறிமுகம்
x
வேட்டி வாரத்தை முன்னிட்டு, புதிய வகை வேட்டி சட்டையை ராம்ராஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜன், அறிமுகம் செய்து வைத்தார். 7 வண்ணங்களில் வேட்டி சட்டைகள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு, பாரம்பரியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல முடியும் என அதன் நிர்வாக இயக்குநர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்