20-ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு...

துக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வரும் 20-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோல் நடும் விழா நடைபெற்றது.
20-ம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு...
x
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வரும் 20-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தகுந்த பாதுகாப்போடு நடைபெறும் என்றார். வரும் 2-ம் தேதி திருச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்