பாஜகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதியில்லை - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக தயாராக இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக தயாராக இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்க எந்த கட்​சிக்கும் தகுதியில்லை என்று கடுமையாக சாடினார்.. 

Next Story

மேலும் செய்திகள்