வங்கி இடமாற்றத்தை கண்டித்து போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வங்கி இடமாற்றத்தைக் கண்டித்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி இடமாற்றத்தை கண்டித்து போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  வங்கி இடமாற்றத்தைக் கண்டித்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வல்லம்படுகை கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த வங்கியை, நாகை மாவட்டம் கொள்ளிடம் கிளையோடு இணைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி கிளை முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்