எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வேண்டும் - மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழர் வீர விளையாட்டு முன்னேற்ற நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு விழா ஜனவரி 15ம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் இறுதி வரை நடத்தப்படும் என்றும் அப்போது எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story