டிப்பர் லாரி மோதியதில் சிறுமி படுகாயம்

திருவாரூரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 8 ஆம் வகுப்பு மாணவி படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் லாரி மோதியதில் சிறுமி படுகாயம்
x
திருவாரூரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 8 ஆம் வகுப்பு மாணவி படுகாயமடைந்துள்ளார். அஷேசம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகள் கீர்த்தனா மிதிவண்டியில் பள்ளி சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து மன்னார்குடி வந்த டிப்பர் லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வேகத்தடை அமைக்க கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்