"பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - ஹெச்.ராஜா
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருப்பதாக குற்றம் சாட்டினார்.
Next Story