தமிழகத்தில் எய்ம்ஸ் - பிரதமர் மோடிக்கு நன்றி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

மதுரை மாவட்டம், தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் - பிரதமர் மோடிக்கு நன்றி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
மதுரை மாவட்டம், தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்குவதற்கும், அதனை கட்டி முடிப்பதற்கும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு நனவாகும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்